கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை (21.04) அறிவித்தது.
நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அவர் அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான தொற்று ஆகும், இதனால் சுவாசிப்பது மிகவும் கடினம்.