ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதம்!

ஜப்பானில் கடந்த ஆண்டில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த பிறப்பு விகித பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை 686,061 ஆக இருந்ததாகவும், இது 1899 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் பதிவான மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது 2024 இல் பிறப்புகளின் எண்ணிக்கை 5.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version