தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் வைத்தியாசலையில் பாலிஸ்டிக் ஏவுகணை வெடித்த சம்பவத்தின் பாதிப்புக்கள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறும் காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் தொடர்ந்தும் ஒலிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.