தேசிய மக்கள் சக்தி சார்பில் பலாங்கொடை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக பலாங்கொடை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதென்ன, வெற்றிடமான குறித்த பதவிக்கு கமேதிகே ஆரியதாசவை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இது ஒரு வர்த்தமானி ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.