இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (14/12) அதிகாலை 3.20 அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியா – மெளமுரே என்ற பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் எனினும் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Closeup of a seismograph machine earthquake

Social Share

Leave a Reply