கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொவிட்

பொலிவூட் திரைப்பட நடிகை கரீனா கபூருக்கும் அம்ரிதா அரோராவுக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் சுகாதார விதிமுறைகளை மீறி களியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மும்பையில் உள்ள கரீனாவின் வீட்டை இந்திய மாநகராட்சி சபை சீல் வைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொவிட்

Social Share

Leave a Reply