புற்றுநோய் தடுப்பூசி – சாதித்தது ரஷ்யா!

என்டோரோமிக்ஸ் எனும் புற்றுநோய் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளதாக அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

என்டோரோமிக்ஸ் தடுப்பூசி, ஒரு mRNA தடுப்பூசி எனவும் இது புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அவற்றை முற்றிலுமாக அழிக்க கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி இறுதி ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version