உலகளவில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

போர் நிலைமை தணியும் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், உலகளவில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள.

சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்த விலை வியாழக்கிழமை சுமார் 2% அதிகரித்து, ஒரு கலன் $104-ஐ கடந்துள்ளது.

போர் ஆரம்பித்ததிலிருந்து எண்ணெய் விலைகள் இதுவரையில் 40%க்கும் மேல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version