இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்த வருடத்திற்கான பாடசாலை தவணை இன்றுடன் (23/12) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த தவணை ஜனவரி 3ஆம் திகதி, (2022) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாத தமிழ் – சிங்கள புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version