கூரிய ஆயுதத்தால் முதியவர் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவரை வெலிபென்ன பொலிஸார் இன்று (23/13) கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
குறித்த சந்தேகநபர்கள், வெலிபென்ன, வலகெதர, மணான்னவத்தையைச் சேர்ந்த 71 வயதான நபரொருவரை நேற்று (22/12) இரவு 11.30 மணியளவில் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது