மாணிக்க விநாயகம் காலமானார்

இந்திய பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்திய ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார்.

இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகன் என்பதுடன் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் இவர் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார்.

மாணிக்க விநாயகம் காலமானார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version