விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளியில்’ பங்குபற்றி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட சக போட்டியாளர் தர்ஷனா குப்தாவின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மொடலிங் துறையில் காலடி எடுத்து வைத்துள்ள தர்ஷனா குப்தா விதவிதமான மொடலிங் உடைகளில் இரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.