இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண் பார்வை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (03/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அதில் பங்குபற்றிய கண் பார்வை நிபுணர்களால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வலய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை உயர்வு மட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
