அரசாங்க வெளியீட்டு பணியக திறப்பு விழா

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியக திறப்பு விழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (06/01) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு, அரசாங்க வெளியீட்டு பணிகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

,ந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிக்கோரல, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரிவதி கலப்பதி, சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(திருகோணமலை நிருபர்)

அரசாங்க வெளியீட்டு பணியக திறப்பு விழா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version