SRH மூன்றாவது தொடர் வெற்றி

சன்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி IPL தொடரில் மூன்று தொடர்ச்சியானா வெற்றிகளை பெற்று 06புள்ளிகளை பெற்றுள்ளது. 06 அணிகள் 06 புள்ளிகளை பெற்ற நிலையில் கண்ணப்படுகின்றன.

நடராஜனின் பந்துவீச்சு, ராகுல் திருப்பதி, எய்டன் மார்க்கம் ஆகியோரது துடுப்பாட்டம் சன்ரைசேர்ஸ் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் சரியாக அமையாமல் போனது தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியது.

முதல் 8 அணிகளுக்கிடையில் கடும் போட்டியொன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக IPL போட்டிகள் மேலும் விறு விறுப்பாக அமையவுள்ளன.

முழுமையான ஸ்கோர்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
வெங்கடேஷ் ஐயர்Boweldதங்கராசு நடராஜன்061310
ஆரூண் பிஞ்பிடி – நிக்கொலஸ் பூரான்மார்க்கோ ஜென்சென் 070501
ஷ்ரேயாஸ் ஐயர்Boweldஉம்ரன் மாலிக்282530
சுனில் நரின்பிடி – ஷஷாங் சிங்தங்கராசு நடராஜன்060201
நிதீஷ் ராணாபிடி – நிக்கொலஸ் பூரான்தங்கராசு நடராஜன்543662
ஷெல்டன் ஜாக்சன்பிடி – தங்கராசு நடராஜன்உம்ரன் மாலிக்070701
அன்றே ரசல்  492544
பட் கமின்ஸ்பிடி – மார்க்கோ ஜென்சென் புவனேஷ்வர் குமார்030300
அமான் கான்Boweldஜெகதீஷா சுசித்050310
உமேஷ் யாதவ்  010100
       
உதிரிகள்  09   
       
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 08ஓட்டங்கள்175   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
புவனேஷ்வர் குமார்040037019.25
மார்க்கோ ஜென்சென் 040026016.50
தங்கராசு நடராஜன்040037039.25
உம்ரன் மாலிக்040027026.75
ஷஷாங் சிங்0100100010.00
ஜெகதீஷா சுசித்0300320110.66
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
அபிஷேக் ஷர்மா  Boweldபட் கமின்ஸ்031000
கேன் வில்லியம்சன்  Boweldஅன்றே ரசல்171630
ராகுல் திருப்பதி  பிடி – வெங்கடேஷ் ஐயர்அன்றே ரசல்713746
ஏய்டன் மார்க்ரம்  683664
நிக்கொலஸ் பூரான்   050800
       
உதிரிகள்  12   
       
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 09ஓட்டங்கள்155   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
உமேஷ் யாதவ்040031007.75
பட் கமின்ஸ்3.500400110.43
அன்றே ரசல்0200200210.00
அமான் கான்0100130013.00
வருண் சக்கரவர்த்தி0300450015.00
சுனில் நரின்040023005.75

புள்ளிப்பட்டி

இலஅணிகள்போவெதோபுள்ளிஓ.ச.வே
01குஜராத் டைட்டன்ஸ்050401080.450
02ராஜஸ்தான் ரோயல்ஸ்050302060.389
03பஞ்சாப் கிங்ஸ்050302060.239
04கொல்கத்தா நைட் ரைடர்ஸ்060303060.223
05லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ்050302060.174
06ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்050302060.006
07சன்ரைசர்ஸ் ஹைதராபாத்05030206-0.196
08டெல்லி கபிடல்ஸ்040202040.476
09சென்னை சுப்பர் கிங்ஸ்05010402-0.745
10மும்பை இந்தியன்ஸ்05000500-1.072
SRH மூன்றாவது தொடர் வெற்றி

Social Share

Leave a Reply