T20 உலக கிண்ண அரை இறுதி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பம்

பாகிஸ்தான் எதிர் நியுசிலாந்து அரை இறுதி.யாருக்கு வெற்றி வாய்ப்பு?ஏன்? Pakistan Vs Newzealand.V Media

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியா சிட்னியில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இரு அணிகளும் மாற்றங்களின்றி கடந்த போட்டியில் விளையாடிய அணிகளுடன் களமிறங்கியுள்ளன.

இந்த மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அணி விபரம்
பாகிஸ்தான்

முஹமட் ரிஸ்வான், பாபர் அசாம், ஷான் மசூட், இப்திகர் அஹ்மத், ஷதாப் கான், ஹைதர் அலி, மொஹமட் நவாஸ், அசிப் அலி, ஷயின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரௌப், நசீம் ஷா

பின் அலென், டெவொன் கொன்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிளிப்ஸ், ஜேம்ஸ் நிஷாம் டேரில் மிட்செல் மிட்செல் சென்டனர் இஸ் சோதி ரிம் சௌதீ லூகி பெர்குசன் ரென்ட் போல்ட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version