‘விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட மாட்டாது’

பெரும்போகத்திற்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…

வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி

இவ்வருடத்தில் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை இலங்கையர்களுக்குப் பார்வையிடக்கூடிய சந்தர்ப்பம் இன்று (03/01) கிடைக்கவுள்ளது. ஆதர் சி கிளார்க் மையம் இதனை தெரிவித்துள்ளது.…

கல்வியை தொடர்கிறார் ரஞ்சன் ராமநாயக்க

சிறை தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறையிலிருந்தவாறே உயர்கல்வியை தொடர அனுமதி…

முதலை கடித்து நபர் பலி

தெஹிவளை கடலில் நபரொருவர் முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அலங்கார மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண் பார்வை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று (03/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அதில்…

கடந்த 9 நாட்களில் 86 பேர் விபத்துகளால் உயிரிழப்பு

கடந்த 9 நாட்களில் மொத்தம் 86 பேர் வரை வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப்…

மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டில் சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள்…

‘ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வோம்’ – அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என…

அரச வங்கியில் தவறுதலாக வெடித்த துப்பாக்கி

நாரம்மல பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றில் துப்பாக்கி வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். குறித்த வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு காவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்…

தனக்குத் தானே தீயிட்டு கொழுத்திக் கொண்ட நபர்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வருகை தந்திருந்த நபரொருவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொழுத்திக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (03/01) அதிகாலை…