கொரோனா திரிப்படைந்து இறுதியாக கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு உலக சுகாதார இஸ்தாபனம் “ஓமிக்ரோன்” என பெயர் சூட்டியுள்ளது. கடந்த 24 ஆம்…
Important
தினப்பலன் – 26.11.2021
மேஷம் – ஓய்வுரிஷபம் – சாந்தம்மிதுனம் – உழைப்புகடகம் – உற்சாகம்சிம்மம் – எதிர்ப்புகன்னி – இலாபம்துலாம் – ஜெயம்விருச்சிகம் –…
ஒன்றரை மாதங்களின் பின்னர் கைதான அறுவர்
கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய…
பரீட்சை திணைக்கள ஆணையாளர் பதவி விலகினார்
இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது ஓய்வை அடுத்து, புதிய…
பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றதன் பின்னர், 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும்…
உடனடி இறக்குமதிக்கு உத்தரவு
கொவிட் 19 தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் Molnupiravir என்ற மருந்தை இலங்கையில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய…
சிலிண்டர் வெடிப்பு சம்பவம் – ஒருவர் பலி
பொலன்னறுவை – வெலிகந்தை பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் படுகாயமடைந்த 19 வயது திருமணமான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த…
ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும்..
மஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் யஷிகா ஆனந்தின் அண்மைய புகைப்படங்கள். கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று சென்னைக்கு திரும்பிக்…
‘வெளியே செல்பவர்கள் சென்றாலும் அரசாங்கத்தை அமைப்போம்’ – பிரசன்ன
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான…
அதிவீரியமிக்க புதிய திரிபு கண்டுபிடிப்பு
கொவிட் 19 டெல்டா திரிபை விட அதிக வீரியம் மிக்க புதிய திரிபொன்று ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக்கும் மிகவும் பாராதூரமான…