CSE செய்திகள்தரையிறக்கம்

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியினை பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (17/11) முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்…

‘பொலிஸார் பொதுமக்களை பாதுகாக்கின்றனர்’ – சரத் வீரசேகர

பொலிஸார் பொதுமக்களை கொவிட் வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காகவே முயற்சி செய்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (16/11)…

ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரை தடுத்தால் பொலிஸாருக்கு சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று (16/11) வருகைதரவுள்ள பொதுமக்களை வீதியில் நிறுத்தி அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு…

பயங்கரவாத திருத்தச்சட்ட அறிக்கை

பயங்கராவாத ஒழிப்பு சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் அடங்கிய அறிக்கையினை அதனை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நேற்று (15/11) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.…

மின்னொளியில் மின்னும் பூஜா

ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்

வாழ்க்கைச் செலவின உயர்வு உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இன்று (16/11) அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு…

தினப்பலன் 16.11.2021

மேஷம் – சோர்வுரிஷபம் – உற்சாகம்மிதுனம் – பெருமைகடகம் – ஊக்கம்சிம்மம் – நிம்மதிகன்னி – கருணைதுலாம் – முயற்சிவிருச்சிகம் –…

‘சரியானதை செய்ய முடியாது எனில் வேறு வேலை பார்ப்பேன்’ – ரம்புக்வெல்ல

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளரை நியமிப்பதில், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர்…

உலக அணியில் 2 இலங்கையர். இந்தியர்கள் இல்லை.

சர்வதேச கிரிக்கெட் பேரவை, நிறைவடைந்த 20-20 உலக கிண்ண தொடரில் பிரகாசித்த வீரர்களை தெரிவு செய்து உலக அணியாக அறிவித்துள்ளது.அறிவிக்கப்பட்ட அணியில்…