ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த வன்னி வேட்பாளர்கள்…

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றைய தினம்  ஐக்கிய தேசியக்…

மருந்துகளுக்கு தட்டுப்பாடு -மருத்துவ வழங்கல் பிரிவு

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல்…

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!  

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் பாரளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, ஶ்ரீ லங்கா பொதுஜன…

ஹைலெவல் வீதியில் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் பலி

கோட்டை, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டையிலிருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன்…

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நிதி…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 26.03.2024 செவ்வாய்க் கிழமை

திங்கட்கிழமை..! மேஷம் – நன்மை ரிஷபம் – பகை மிதுனம் – செலவு கடகம் – மறதி சிம்மம் – லாபம்…

பெங்களூரு இரசிகர்களை ஆரவாரப்படுத்திய தினேஷ் கார்த்திக்…

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி வெற்றி பெற்றது.  பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

வசந்தம் tv யின் எதிர்கால நிலை தொடர்பான கலந்துரையாடல

இலங்கையில் உள்ள தமிழ் பேசும் ஊடகங்களின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்த வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்கால நிலை தொடர்பிலும், அதன்…

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக இன்று..!

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. இதன்போது…

Exit mobile version