இதயங்களில் மகிழ்ச்சியும் நிரம்பிய தீபாவளி வாழ்த்துக்கள் – சஜித்!

இந்து பக்தர்களின் இதயங்களில் ஒளிமயமானதும் மகிழ்ச்சியும் நிரம்பிய தீபாவளியைக் கொண்டாடும் இலங்கை இந்து சமூகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தீபாவளி திருநாளின்…

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி தீபாவளி வாழ்த்துச் செய்தி

அனைவர் வாழ்விலும், இன்பமும் நலமும் உண்டாகட்டும்! உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது. எமது…

ICC தடை நன்மைக்கே- ஹர்ஷ டி சில்வா

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்தமை நன்மைக்கே என பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால்…

தினபலன் (12.11.2023) ஞாயிற்றுக்கிழமை!

மேஷம் – புகழ் ரிஷபம் – சினம் மிதுனம் – வருத்தம் கடகம் – பரிசு சிம்மம் – நிம்மதி கன்னி…

ஜனாதிபதி செயலகத்தில் தீபாவளியினை முன்னிட்டு நந்திக்கொடி

ஜனாதிபதி செயலகத்தில் தீபாவளியை முன்னிட்டு நந்தி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நாளையும், இன்றும்(11.11) இவ்வாறு நந்திக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. தமது…

ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் தடை நீக்கம் தொடர்பில் பேசுவேன்- ஷம்மி சில்வா.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்க கோரி சர்வதேசக் கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாக…

இங்கிலாந்து வெற்றி. பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்தது

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 44 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்…

வவுனியாவில் புகையிரத கடவை விளக்குகள் அமைக்க நடவடிக்கை

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனின் கோரிக்கையை தொடர்ந்து இலங்கை புகையிரத திணைக்களம் மதவாச்சி முதல்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை முறையற்றது – விளையாட்டு அமைச்சர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடை முறையற்றது என விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று(11.11)…

இளைஞர்களுக்கு நூற்றுக்கு 25 வீத கட்டாய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற தேர்தல் சட்டம், மாகாணசபை தேர்தல் சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தம்…

Exit mobile version