இலங்கை பொலிஸுக்குப் பயிற்சியளிக்க பிரித்தானியா இணக்கம்

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிப்பதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு…

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி புதிய அரசியலமைப்பு – கஜேந்திரகுமார்

வரப்போகிற புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் பாராளுமன்ற…

மின்வெட்டு, இன்று இறுதி முடிவு

மின் தடை வருமா? வராதா? என்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிலைமைகளை ஆராய்ந்து இன்று…

நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்யும்

நாட்டின் சில பாகங்களில் இன்றுமழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனஎதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்திணைக்களம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல்,…

ஹிருணிக்காவின் வழக்கு திகதியிடப்பட்டது

இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கிக்கின் விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் மே…

சஜித் – சம்பிக்க ஊடலை நிறைவு செய்யவேண்டும்- மனோ

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை கைவிட்டு,…

மின்தடை இல்லை ஜனாதிபதி தலையிட்டார்

மின்தடை இன்றைய தினம் இல்லையென மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை இன்று மின் தடை அமுல் செய்யப்படுமென…

இந்திய படகுகளை ஏலத்தில் விட தீர்மானம்

இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் மாவட்ட…

சம்பிக்கவின் 43ம் படையணி மாநாடு பற்றி மனோ

நேற்று (23.01), கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43ம் படையணி மாநாடு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பல முக்கியஸ்தர்கள்…

‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – ரஞ்சனிடம் வாக்குமூலம்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக, சிறைச்சாலையிலுள்ள தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச…