நாட்டின் சில பாகங்களில் இன்றுமழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனஎதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்திணைக்களம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல்,…
வாநிலை
19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக…
100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்
இலங்கையில் நிலவும் தாழமுக்கம் காரணமாக, தென் கிழக்கு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24/11) வெளியிட்டுள்ள…
தொடரும் சீரற்ற வானிலை – மன்னார் பாடசாலைகளுக்கும் பூட்டு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன
இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன்…
தயார் நிலையில் அதிகாரிகள்
அனர்த்த நிலைகளின் போது முகம் கொடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தயாராக இருப்பதாக…