Blog

அமெரிக்க தூதுவர், மகளிர் சிறுவர் விவகார அமைச்சர் சந்திப்பு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் இன்று(28.01) சந்திப்பு…

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனங்களை வெளியிடுவதாக இலங்கையிலுள்ள…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையுமா?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28.01) இடம்பெறவுள்ளது.…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் பத்திரிகைத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல்…

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க அரசாங்கத்துக்கு திராணியில்லை – கம்பன்பில

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசியல் மேடையில் வாக்குறுதியளிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த திறனும் இல்லை…

தலைமன்னாரில் கடலாமை இறைச்சி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…

ஷார்ஜாவில், இந்திய குடியரசு தினத்தையொட்டி பேச்சுப்போட்டி

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில், துபாய் தர்பார் யூடியூப் குழுவின் சார்பில் இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு…

யோஷித்தவின் பிணை; சந்தேகங்களுக்கு ஒரு மாதத்தில் பதில் – நீதியமைச்சர்

யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து சட்ட மா அதிபர் திணைக்களம் மீதும், பொது பாதுகாப்பு அமைச்சர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.…

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக…

APICTA 2024 இல் இலங்கை இளைஞர்களுக்கு கௌரவிப்பு

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை புருனே தாருஸ்ஸலாமில்,ஆசிய பசிபிக் தகவல்…