இந்தோனேசியாவில் இயற்கை அனர்த்தத்தால் 20 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 07 பேர் காணாமற்போயுள்ள…

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

“2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும்” – சீனா உறுதி!

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்…

சிவன் கோவிலில் பக்தர்களை மகிழ்விக்கும் ரோபோ யானை..!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக…

இஸ்ரேயல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலி!

உதவிக்காக தவித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 760 பேர்…

ரஷ்ய-உக்ரேனியப் போரில் இதுவரையில் 31,000 ராணுவ வீரர்கள் பலி!

ரஷ்ய-உக்ரேனியப் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் 31,000 உக்ரேனிய ராணுவ வீரர்களும்…

இரு திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை – தமிழக நீதிமன்றம் அதிரடி!

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு திருநங்கைகளுக்கு தமிழகம், சேலம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

புதுடில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை..!

இந்திய தலைநகரான புதுடில்லியில் இடம்பெற்ற தீ விபத்தில் 130 ற்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று(18) மாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.50 மணியளவில், 15 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்…

ஆமிர் கானின் தங்கல் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்..!

பிரபல ஹிந்தி நடிகரான ஆமிர் கானின் ‘தங்கல்’ (Dangal) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் (Suhani Bhatnagar) உடல்நலக்குறைவால்…