தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…

மிகக் குறைந்த விலையில் வெங்காயம்!

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 39-40…

விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்..!

வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதிக்கு…

உலக வங்கியிடமிருந்து மேலும் 250 மில்லியன் நிதியுதவி..!

இலங்கைக்கான 2ம் தவணை நிதியுதவியாக உலக வங்கி மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளது. அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு…

சுனாமி எச்சரிக்கையை முன்கூட்டி அறிவிக்க புதிய திட்டம்!

நவீன அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (19.12) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுனாமி பேரலை தொடர்பில் அதிக…

ஜனாதிபதி தலைமையில் அரச நாடக விருது விழா!

இலங்கையின் அரங்கியற் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய படைப்பாளர்களை ஊக்குவித்து பாராட்டுவதற்கான அரச நாடக விருது விழா – 2022 ஜனாதிபதி…

இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்களின் கருத்து என்ன?

2023-2025 வரையான காலப்பகுதியில் இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய ஜனாதிபதி செயலகம் எதிர்பார்க்கிறது.…

பதுளை ஹாலிஎல பகுதியில் மண்சரிவு..!

பதுளை ஹாலிஎல ஸ்பிரின்வெளிவத்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளின் வரிசையின் கீழ் கரையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக…

Exit mobile version