தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
செய்திகள்
இந்தியாவில் நிபா பரவல் காணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!
இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
‘சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும்’ – கல்வி அமைச்சர்
இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச…
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 05 பேர் கைது!
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை கொண்டுவந்த 05 பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ரயில்களில் கட்டாயமாக்கப்படும் பயணச்சீட்டு பரிசோதனை!
ரயில்களில் பயணசீட்டின்றி பயணிக்கும் பயணிகள் மீதான சோதனைகளை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு…
துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்
இலங்கையின் பிரச்சினைகளை செயற்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (26.09)…
அக்டோபர் முதல் பாடசாலைகளில் புதிய திட்டம்!
ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26.09)…
வாகன உதிரிபாகங்கள் தொடர்பில் புதிய தகவல்!
முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக…
விமானப்படை தளத்தில் வெடி விபத்து : ஒருவர் பலி!
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை தளத்தில் நேற்று (26.09) வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிகுண்டு…
ஈராக்கில் திருமண நிகழ்வில் நேர்ந்த துயரம் : 100 பேர் பலி!
வடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…