மாகாணசபை தேர்தல், மலையக மக்களுக்கான ஒதுக்கிடு; பிரதமர் மோடி தந்த செய்தி -மனோ

சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில், மாகாணசபை தேர்தல், இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு…

முக்கிய துறைகள் அனைத்திலும் இரு நாடுகளின் பங்களிபையும் உறுதி செய்தல் அவசியம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும்…

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…

தேசிய வைத்தியசாலையில் பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்!

தேசிய வைத்தியசாலையில் இன்று (21) நடைபெறவிருந்த பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தாதியர்…

அதிகளவு பால் மா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை!

உலகில் பால் மாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை 05வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கைக்குத் தேவையான பாலில் 40% மட்டுமே இலங்கையில்…

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் புதிய திட்டம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகளில்ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

மகாவலி நீரில் மூழ்கிய கைதி ஒருவர் மாயம்!

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில்…

பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் சற்றுமுன்னர் சந்தித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிக்க தீர்மானம்!

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

கஞ்சா பயிரிட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயார்!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்புக்கு மட்டும் கஞ்சா…