கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்சிநகரில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். எறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு(06.08) சடலம்…

மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்

அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில்…

தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…

வவுனியாவில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய காட்டுத் தீ

வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட்…

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட்

மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். தமது…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்…

மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்

மூதூரில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கைப் பாலத்துக்கு அருகே…

திருக்கோணேச்சரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் இடையூறு

திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோணேச்சரம் கோயிலுக்கு வருகைத்தரும்சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள்தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள்…

ரிதிதென்ன வயல்வெட்டைக் கந்தூரி விழா

மட்டக்களப்பு,ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு…

மட்டக்களப்பில் பயணிக்கும் அருங்காட்சியகம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று(09.07) ஆரம்பித்து வைத்தார். “எமது காலம்” எனும் தொனிப்பொருளில்…