பெரகலை – ஹப்புத்தளை வீதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாகாண செய்திகள்
கொழும்பில் வெள்ளம் ஏற்படுபவதை தடுக்க திட்டம்!
கொழும்பு மாநகர் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் கூடிய…
எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி விடுதியில் மரணம்
இரத்தனபுரி, எகலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…
மன்னாரில் ஹர்த்தால் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
வடக்கு ,கிழக்கில் இன்று (20.10) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
பதுளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!
பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பத சந்தி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார்…
கசிப்பு தயாரித்த சீன பிராஜைகள் கைது!
வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19.10) கொழும்பு துறைமுக நகரில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரியும் சீனப் பிரஜைகள் இருவர் சந்தேகத்தின்…
வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…
நச்சுப் புகையை சுவாசித்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி!
தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள…
கொழும்பில் 15 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…
மயிலாடுதுறை பிக்குவின் அடாவடி. ஜனாதிபதி, சாணக்கியன் MP ஆகியோருக்கு எதிராக விசனம்.
மட்டக்களப்பு மயிலாடுதுறை விகாரை கட்டுமானப்பணிகள் ஜனாதிபதியின் கட்டளையை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அந்த…