முல்லை சிறுமி கொலை வழக்கு – வெளியான உண்மைகள்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் பல…

திருமலையில் வாகன பேரணி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…

திருமலையில் கிராம அபிவிருத்தி நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில்,…

போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது

அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…

வவுனியா ம.மகா வித்தியாலத்திற்கு திறன் வகுப்பறைகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 98 உயர்தர பிரிவினரின் ஏற்பாட்டில், விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு…

கொக்கிளாய் பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட சுரேன் எம்.பி

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (23/12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கள ஆய்வில்…

குறுக்கிட்ட யானையால் நேர்ந்த விபரீதம்

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து…

வெலி ஓயாவில் ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் வெலி ஓயா அஹஸ்டுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை…

கடலட்டை பண்ணையில் கள ஆய்வு

பாசையூர் – இறங்குத்துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22/12) விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கடலட்டை…

சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில்…