பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன பாராளுமன்றம் ஒத்திவைக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமயில் நடைபெற்று வருகிறது.

பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

Social Share

Leave a Reply