அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் ஜூலை 24ம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.