நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரம்!

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (02.08) நள்ளிரவு முதல் இந்த திருத்தம் அமுலாகும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தமானது குறைந்த வருமானம் பெறும் மக்கள் , தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சமுர்த்தி உதவி திட்டம் பெறும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண திருத்தம் பின்வருமாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 – 5 ஒரு அலகு 60 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

6 -10 ஒரு அலகு 80 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

11 -15 ஒரு அலகு 100 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

16 – 20 ஒரு அலகு 110 ரூபா
மாத கட்டணம் 400 ரூபா

21 – 25 ஒரு அலகு 130 ரூபா
மாத கட்டணம் 500 ரூபா

Social Share

Leave a Reply