பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் அறிவிப்பு!

இன்று (28.09) ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின்போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று (28.09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இந்த நீண்ட வார இறுதியில், பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் இணைந்து கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply