இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 13 ஆவது போட்டி ஆரம்பித்துள்ளது.

டெல்லி, அருண்ஜட்லீ மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஷர்டான், மொஹமட் நபி , எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், அஹமட் லகன்வாய், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி,இக்ரம் அலிகில்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply