இங்கிலாந்தை உருட்டி எடுத்து வெற்றி பெற்றது இந்தியா

இங்கிலாந்தை உருட்டி எடுத்து வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 29 ஆவது போட்டியாக லக்னோவில் இன்று (29.10) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா அணி 100 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தியா அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த 2 விக்கெட்களும் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 4 விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோ சேர்ந்த ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர். லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்ததுடன் மீண்டும் விக்கெட்டுகள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன.

இந்தியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்திருந்தாலும் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் விக்கெட்டுகள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. இந்தியா அணியில் எல்லோரும் இறுக்கமாக பந்துவீசினர். மொஹமட் ஷமி இறுக்கமாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டதுடன் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக பந்துவீசினார். இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் நிதானமாக துடுப்பாடி 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 129 இழந்து ஓட்டங்களை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர்   6
ஜொனி பார்ஸ்டோவ்Bowledமொஹமட் ஷமி142320
டாவிட் மலான்L.B.Wஜஸ்பிரிட் பும்ரா161721
ஜோ ரூட்Bowledஜஸ்பிரிட் பும்ரா000100
பென் ஸ்டோக்ஸ்Bowledமொஹமட் ஷமி001000
ஜோஸ் பட்லர்Bowledமொஹமட் ஷமி102310
மொயின் அலிபிடி – லோகேஷ் ராகுல்குல்தீப் யாதவ்153100
லியாம் லிவிங்ஸ்டன் L.B.W குல்தீப் யாதவ் 27 46 2
கிறிஸ் வோக்ஸ்Stump- லோகேஷ் ராகுல்ரவீந்தர் ஜடேஜா102010
டேவிட் வில்லி   1617 
ஆடில் ரஷிட்Bowledமொஹமட் ஷமி132020
மார்க் வூட்Bowled ஜஸ்பிரிட் பும்ரா 0001  0
உதிரிகள்08
ஓவர்  34.5விக்கெட்  10மொத்தம்129
பந்துவீச்சாளர்  . ஓட்ட விக்
ஜஸ்பிரிட் பும்ரா7.5013203
மொஹமட் சிராஜ்06003300
மொஹமட் ஷமி07022204
குல்தீப் யாதவ்08002402
ரவீந்தர் ஜடேஜா07011601
     
வீரர்ஆட்டமிழப்பு பந்துவீச்சாளர்   6
ரோஹித் ஷர்மாபிடி- லியாம் லிவிங்ஸ்டன்ஆடில் ரஷிட்87101103
சுப்மன் கில்Boweldகிறிஸ் வோக்ஸ்091310
விராத் கோலிபிடி- பென் ஸ்டோக்ஸ்டேவிட் வில்லி000900
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி- மார்க் வூட்கிறிஸ் வோக்ஸ்041600
லோகேஷ் ராகுல்பிடி- ஜோனி பார்ஸ்டோவ்டேவிட் வில்லி395830
சூர்யகுமார் யாதவ்பிடி- கிறிஸ் வோக்ஸ்டேவிட் வில்லி494741
ரவீந்தர் ஜடேஜாL.B.Wஆடில் ரஷிட்081300
மொஹமட் ஷமிபிடி- ஜோஸ் பட்லர்மார்க் வூட்010500
ஜஸ்பிரிட் பும்ராRun Out 162510
குல்தீப் யாதவ்  091310
       
உதிரிகள்05
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்229
பந்துவீச்சாளர்  . ஓட்ட விக்
டேவிட் வில்லி10024503
கிறிஸ் வோக்ஸ்09013302
ஆடில் ரஷிட்10003502
மார்க் வூட்09014601
லியாம் லிவிங்ஸ்டன்04012900
மொயின் அலி08003700

அணி விபரம்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், மொயின் அலி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி

Social Share

Leave a Reply