வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பெறுமதிசேர் வரி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு, கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Social Share

Leave a Reply