2024ம் வருடம் முதலாம் தர மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு சீதாவக கோட்டத்தின் மே.மா/ஹோ/புவக்பிடிய ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் நேற்று (08.02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு அபிவிருத்தி குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குனவர்தன உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர்.
நிருபர்
ரஞ்சித்குமார்.

