பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் – யோசனை முன்வைத்த உதய கம்பன்பில

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றினை உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளிலிருந்து பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென அவர் யோசனை முன்வைத்துள்ளார்

Social Share

Leave a Reply