சினிமாவில் கால் பதிக்கும் Shubman Gill!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் Shubman Gill, அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட மற்றும் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்திக்கொண்டார்.

மக்கள் மனங்கவர் Gill தற்போது Spider-Man: Across The Spider-Verse படத்திற்காக ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் டப்பிங் பேசி இருக்கிறார் எனவும் சேர்த்தியை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும், சினிமாவில் நடிக்கவும் தனக்கு ஆர்வம் இருப்பதாக அவர் கூறும் நேர்காணல் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் அவரின் சினிமா ஆசை நிறைவேற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version