ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – அலுபோமுல்ல பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 7 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 70 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ரூ.70 மில்லியன் பெறுமதியான  போதைப் பொருளுடன் இருவர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version