அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் கைது

முந்நாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் கைது

Social Share

Leave a Reply