கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அவதானம்

டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை வன்னி மாவட்டம் மிகவும் ஆபத்தான வலயமாக மாறி வருவதாகவும் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு நோய் தாக்கம் குறித்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அவதானம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version