யொஹானியின் புதிய பாடல்

பாடகி யொஹானி தனது புதிய பாடலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். “மெனிக்கே மஹே ஹித்தே” பாடல் மூலமாக உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்த இலங்கை பாடகி யொஹானியின் இந்த புதிய பாடல் எந்தளவு செல்லுமென்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த பாடலில் தான் அணிந்த உடை தனக்கு புதியது எனவும், வித்தியாசமாக இருந்ததாகவும் யொஹானி தெரிவித்துள்ளார்.

“கயமன் நோனா” என பெயரிடப்பட்டுள்ள யொஹானியுடன் இந்த பாடலை டெஹான் பெரேரா இணைந்து பாடியுள்ளார். பாடலுக்கு அஷான் பெர்னாண்டோ இசைமைத்துள்ளார். அன்சாப் அமீர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version