இந்தோனேசியாவின் சுமத்திராவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் அங்கே சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லை எனவும், பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் அந்த நாட்டு தகவல்கள் அறிவித்துள்ளன.
இலங்கையில் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
