வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்,மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் புதல்வி ஜான்வி கபூர் ஹிந்தி திரைப்படங்களில் இப்போது உள்ளார். ஆனாலும் சமூக வலைத்தளங்களிலும், புகைபபடங்கள் எடுத்து பதிவிடுவதிலும் பிஸியாகவே உள்ளார்.
ஜான்வி இன்று(26) மாலை எடுத்த புகைபபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கவர்ச்சி விடயத்தில் அம்மாவின் மறுமுனையை காட்டுகிறார். ஸ்ரீதேவி நடித்த படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
