மரண அறிவித்தல் – திருமதி கீதா ஞானசீலன்

வவுனியா இறம்பைக்குளத்தை பிறப்பிமாகவும் கொழும்பு கல்கிஸ்ஸையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கீதா ஞானசீலன் அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – கொழும்பு இந்துக்கல்லூரி) 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை இறை பதம் அடைந்தார்.


அன்னார் திரு. செபஸ்தியாம்பிள்ளை கிறிஸ்ரி ஞானசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தவலில்லி தம்பதியரின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை(மந்திரி), இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் ஜெலானி நிதூஷினி, ஜெரின் நிஷோதனா ஆகியோரின் பாசமுகு அம்மாவும், அன்றூ சிரிலின் மாமியாரும், அனன்னியாவின் அம்மம்மாவும், லோஜா, நிலோதன், மினோ ஆகியோரின் சகோதரியும், மரியரட்ணசீலன், மரியரட்ணசீலி (மலர்), காலஞ்சென்ற ஜெயசீலன் ,காலம்சென்ற ஜெயசீலி, குணசீலன் ,அருள்சீலன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07.03.2022 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 வரை A. F. Raymond (Borella) மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 08.03.2022 செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 9.03.2022 புதன்கிழமை அன்று இறம்பைகுளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்பு இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்


தகவல்: மினோ (சகோதரி)
+94 77 725 9059
நிஷோதனா (மகள்)
+94 77 203 5535

வீடியோ வடிவில் பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

மரண அறிவித்தல் - திருமதி கீதா ஞானசீலன்) - வவுனியா ஓய்வுபெற்ற ஆசிரியை, இந்துக் கல்லூரி - கொழும்பு 04)
மரண அறிவித்தல் - திருமதி கீதா ஞானசீலன்

மரண அறிவித்தல்களை இணையத்தில் பிரசுரிக்க 0765747764 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version