யாழ் பேரூந்தில் நகைகளை கொண்டு சென்றவர் கைது

யாழ்ப்பாணத்துக்கு கொழும்பிலிருந்து தங்க நகைகளை பேரூந்தில் எடுத்து சென்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத தடுப்பு பிரிவினர் வழங்கிய தகவலின்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 கோடி ரூபா பெறுமதியான டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 Kg தங்க நகைகளை யாழ்ப்பாணம் எடுத்து சென்று அங்கிருந்து கடல் மூலமாக இந்தியாவுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லபப்ட்ட வேளையிலேயே குறித்த சந்தேக நபர் கொழும்பு, ஆமர் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பேரூந்தில் நகைகளை கொண்டு சென்றவர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version