மரண அறிவித்தல்- காசிநாதர் ஜெயராஜா


காசிநாதர் ஜெயராஜா
பிறப்பு 28.02.1958
இறப்பு 19.09.2021

மரண அறிவித்தல் - காசிநாதர் ஜெயராஜா(வவுனியா, நெளுக்குளம்)

வவுனியா, நெளுக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வு பெற்ற நீர்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் காசிநாதர் ஜெயராஜா இன்று (19.09.2021) வவுனியா வைத்தியசாலையில் காலமானார்.


அன்னார் காலன்சென்ற காசிநாதர், மற்றும் புஸ்பராசமணி ஆகியோரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நேசமலர் ஆகியோரின் மருமகனும் ஆவார். அன்னார் குலேந்தினியின் அன்பு கணவரும், விதுஷன், சஜீவன், ஜுவேதா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.

அன்னார் கோமதி, அருள்ராஜா(பிரான்ஸ்),விஜயராஜா(ஜேர்மனி), சிவகுமார்(சுவிற்சலாந்து), காந்தினி(அவுஸ்திரேலியா), காசிஆனந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

காலஞ்சென்ற குலநேசன், குலராஜன், குலமேனன் (வவுனியா, பலநோக்கு கூட்டுறவு சங்கம்), குலகாந்தன்(பிரான்ஸ்), குலவேந்தன்(பிரான்ஸ்), குலதர்ஷினி(இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இறுதியை கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் – குடும்பத்தினர்

மரண அறிவித்தல்- காசிநாதர் ஜெயராஜா
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version